உருண்டை வெல்லம் (Jaggery Ball)
Rs.50.00 - Rs.2,400.00
Tags:
இயற்கை வேளாண்மையில் விளைந்த கரும்பினை கொண்டு தயாரிக்கப்பட்டது.
86032 கரும்பு ரகம்.
கரும்பு பால் எடுத்து காய்ச்சும் பொழுது அழுக்கு நீக்க பேக்கிங் சோடா, சுண்ணாம்பு, தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி குறிப்பிட்ட பதத்தில் எடுத்து உருண்டையாக கொடுக்கிறோம்.
இன்று நாம் பயன்படுத்தும் வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக இதனை பயன்படுத்தலாம்.
இனிப்பு தின்பண்டங்கள் மற்றும் நிறைய திரவ உணவுகளுக்கு சிறந்தது.
Product Details