


எள்ளு உருண்டை (Sesame Sweet Ball)
Rs.150.00 - Rs.2,400.00
Tags:
மூலப்பொருட்கள்:
- இயற்கை வேளாண்மையில் விளைந்த நிலக்கடலை & உருண்டை வெல்லம் பயன்படுத்தி செய்துள்ளோம்.
- கடலையை வறுத்து வெல்லம் சேர்த்து இடித்து செய்யப்படுகிறது.
- குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான சத்தான தின்பண்டம்.
- பாதாம், முந்திரி, பிஸ்தாவுக்கு நிகரானது நிலக்கடலை.
- நாட்டு நிலக்கடலை விதை பயன்படுத்துகிறோம்.
- பொருட்களின் ஆயுளுக்கு, சுவைக்கு எந்தவொரு செயற்கை பொருட்களும் பயன்படுத்துவதில்லை.