
கருடன் சம்பா அவல் (Karudan Samba Flakes)
Rs.70.00 - Rs.1,150.00
Tags:
அவல் (அல்லது) தட்டையான அரிசி (Flattened rice) என்பது அரிசியினை தட்டை வடிவத்தில் தயார் செய்து பயன்படுத்தும் பொருளாகும்.
நெல்லினை ஒரு நாள் ஊறவைத்து அடுத்த நாள் அடித்து எடுத்தால் கிடைப்பது அவல்.
இவ்வாறாகத் தயாரிக்கப்படும் அவலை அதிகமாகச் சமைக்காமல் உணவாக உண்ணலாம்.
அவலுடன் தண்ணீர், பால் அல்லது வேறு எந்த திரவத்தினையும் சேர்க்கும்போது, இது திரவத்தினை உறிஞ்சுகின்றது.
சூடான அல்லது குளிரான திரவத்தில் அவலினைச் சேர்க்கும்போது தண்ணீரை உறிஞ்சுவதால், இந்த அரிசி செதில்கள் அளவில் பெரிதாகின்றன.
Product Details
இயற்கை வேளாண்மையில் விளைந்த பாரம்பரிய நெல்லின் மூலம் அவல் தயாரிக்கிறோம்.
விதை 5 ஆண்டுகளுக்கு மேலாக எங்களிடமே இருக்கிறது.
குறைந்த அளவாக அவல் செய்வதால் தரமாக புதியதாக கிடைக்கும்.
மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, கல்லுண்டை சம்பா, கருடன் சம்பா, கள்ளிமடையான், மடுமுழுங்கி, சீரகசம்பா, இலுப்பைபூசம்பா, காலா நமக், காலா பாத், பூங்கார், காட்டுயானம் அரிசியில் தேவையின் பேரிலும் அவல் செய்து கொடுக்கமுடியும்.