பனங்கற்கண்டு சிறியது (Palm Candy Small)
Rs.350.00 - Rs.3,000.00
Tags:
பனைமரத்தில் இருந்து பதநீர் எடுப்பார்கள்.
அதனை கொப்பரையில் ஊற்றி காய்ச்சும் பொழுது விளக்கெண்ணெய் சேர்த்து பதம் வந்தவுடன் அச்சில் ஊற்றி ஆறவைத்து எடுத்து பயன்படுத்தலாம்.
கோடை காலங்களில் மட்டுமே பதநீர் கிடைக்கும்.
அந்த நாட்களில் செய்து வருடம் முழுதும் பயன்படுத்துவார்கள்.
குளிர் காலங்களில் இது உருகுவதற்கு வாய்ப்புகள் நிறைய உண்டு. கவனமாக வைத்துக்கொண்டால் எல்லா நாட்களும் பயன்படுத்தலாம்.
கரும்பில் இருந்து கிடைக்கும் இனிப்பு பொருளை விட இது மிகவும் சிறந்தது.
உடல் நலனுக்கு மிகுந்த நன்மை பயக்கக்கூடியது.
சுத்தமாக தரமாக நமக்கான உள்ளவர்களிடம் மட்டும் பெற்று மக்களுக்கு கொடுக்கிறோம்.
Product Details